அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை

அமெரிக்க சொத்துகள் மீது ஈரான் தாக்கினால், அந்நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த 52 இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுக்கு  எச்சரிக்கை
x
அமெரிக்க சொத்துகள் மீது ஈரான் தாக்கினால், அந்நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த 52 இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் இது குறித்து கருத்து பதிவிட்டுள்ள டிரம்ப், அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுப்பதை ஈரான் கைவிடாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்