ஆஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத்தீ

ஆஸ்திரேலியாவில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு துறையினர் போராடி வருகின்ன்றனர்.
ஆஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத்தீ
x
ஆஸ்திரேலியாவில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு துறையினர் போராடி வரும் நிலையில், வெப்ப காற்றில் இருந்து தப்பிக்க சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடற்கரைகளுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்