சீனா ஹூக்கோவா அருவி : சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
சீனாவின் மஞ்சள் ஆற்றில் அமைந்துள்ள ஹூக்கோவா அருவி ஆங்காங்கே பனியால் உறைந்துள்ளதால், அதை காண சுற்றுலா வாசிகளின் வருகை அதிகரித்துள்ளது.
சீனாவின் மஞ்சள் ஆற்றில் அமைந்துள்ள ஹூக்கோவா அருவி ஆங்காங்கே பனியால் உறைந்துள்ளதால், அதை காண சுற்றுலா வாசிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், பனியால் உறைந்த அந்த அருவியின் பகுதியில் ஓடும் நீரின் மேல்புறத்தில் வண்ணமயமான வானவில் தோன்றிய காட்சி, காண்போரை அதிசயிக்க வைத்தது.
Next Story