இந்தோனேசியாவில் சுமார் 250 பூனைகள் வளர்க்கும் தம்பதி

இந்தோனேசிய வயதான தம்பதி சுமார் 250 பூனைகளை வீட்டில் வளர்த்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் சுமார் 250 பூனைகள் வளர்க்கும் தம்பதி
x
இந்தோனேசிய வயதான  தம்பதி சுமார் 250 பூனைகளை வீட்டில் வளர்த்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உணவு நேரங்களில் தம்பதியை சுற்றி பூனைகள் அமர்ந்து உணவை ரசித்து சாப்பிடுகின்றன. நாள்தோறும் உணவுக்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்வதாக அந்த தம்பதி  தெரிவித்துள்ளனர்.  


Next Story

மேலும் செய்திகள்