"அமெரிக்கா - சீனா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம்" - டிரம்ப் அறிவிப்பால் மாறும் உலக வர்த்தக சந்தை
அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக போர் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து இருநாடுகளும் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன.
அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக போர் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, இருநாடுகளும் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன. இருநாட்டின் வர்த்தக போரால் உலக நாடுகளின் வர்த்தகம் பெரும் பின்னடைவை சந்தித்தது.. இந்நிலையில் புளோரிடாவில் நடைபெற்ற 'டர்னிங் பாயிண்ட் ஆஃப் அமெரிக்கா எனும் கூட்டத்தில் மாணவர்கள் இடையே பேசிய அதிபர் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம், உலக நாடுகளை அதிர வைத்த வர்த்தக ஏற்ற இறக்கம் மாறும் எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story