விண்ணில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய விண்வெளி வீரர்கள் - கிறிஸ்துமஸ் தொப்பி அணிந்து, கேக்கை சுவைத்தனர்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியுள்ள நாசா அமைப்பை சேர்ந்த விண்வெளி வீரர்கள் வித்தியாசமான முறையில் கிறிஸ்துமஸை கொண்டாடி மகிழ்ந்தனர்.
விண்ணில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய விண்வெளி வீரர்கள் - கிறிஸ்துமஸ் தொப்பி அணிந்து, கேக்கை சுவைத்தனர்
x
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியுள்ள நாசா அமைப்பை சேர்ந்த விண்வெளி வீரர்கள் வித்தியாசமான முறையில் கிறிஸ்துமஸை கொண்டாடி மகிழ்ந்தனர். இதனையொட்டி கமாண்டர் லூகா பர்மிடானோ தலைமையில் பொறியாளர்கள் கிறிஸ்டினா, ஜெசிகா, மார்கன் ஆகியோர் கிறிஸ்துமஸ் தொப்பியை அணிந்து, தங்களுக்கு பிடித்தமான பழக் கேக் மற்றும் சாலமனை உண்டு மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்