யூ டியுப் சேனல் மூலம் ஆண்டுக்கு ரூ.185 கோடி வருவாய் ஈட்டும் 8 வயது சிறுவன்

யூ டியுப் சேனல் மூலம் ஆண்டுக்கு 185 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி 8 வயது அமெரிக்க சிறுவன் ரியான் காஜி சாதனை படைத்துள்ளான்.
யூ டியுப் சேனல் மூலம் ஆண்டுக்கு ரூ.185 கோடி வருவாய் ஈட்டும் 8 வயது  சிறுவன்
x
யூ டியுப் சேனல் மூலம் ஆண்டுக்கு 185 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி 8 வயது அமெரிக்க சிறுவன் ரியான் காஜி சாதனை படைத்துள்ளான். போர்ப்ஸ் நாளிதழ் வெளியிடும் பட்டியலல் இந்தாண்டு முதலிடத்தை ரியான் காஜி பெற்றுள்ளார்.  சிறுவர்களுக்கான விளையாட்டு பொம்மைகளை  மதிப்பாய்வு செய்து  ரியான் காஜி வீடி​யோக்கள் வெளியிட்டு வருகிறார். இவருக்கு உலகம் முழுவதும் 100 கோடி  பார்வையாளர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்