சீனா: வனப்பகுதியில் விளையாடிய இரட்டை பாண்டா கரடிகள் - மலையேற்ற வீரர்கள் கண்டறிந்தனர்

சீனாவின் சிச்சுவான் மாகாண வனப்பகுதியில் உலாவந்த இரட்டை பாண்டா கரடிகளை அ​ங்கு மலையேற்றத்திற்கு சென்ற வீரர்கள் கண்டறிந்துள்ளனர்.
சீனா: வனப்பகுதியில் விளையாடிய இரட்டை பாண்டா கரடிகள் - மலையேற்ற வீரர்கள் கண்டறிந்தனர்
x
சீனாவின் சிச்சுவான் மாகாண வனப்பகுதியில் உலாவந்த இரட்டை பாண்டா கரடிகளை அ​ங்கு மலையேற்றத்திற்கு சென்ற வீரர்கள் கண்டறிந்துள்ளனர். அந்த இரட்டை பாண்டா கரடிகள் மகிழ்ச்சியுடன் துள்ளி விளையாடும் காட்சிகளை, அந்த குழுவினர் வீடியோவாக பதிவுசெய்து வெளியிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்