ஆஸ்திரேலியாவில் தொடரும் காட்டுத்தீ - போராடும் தீயணைப்புத்துறையினர்
ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். சிட்னிக்கு அருகே புளூமவுண்டைன் தேசிய பூங்காவில் தீ கொளுந்துவிட்டு எரிவதால், கட்டுபடுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிள்பின் மற்றும் மவுண்ட் டோமா ஆகிய நகர்களுக்கு தீ பரவாமல் தடுக்க தொடர்ந்து தீயணைப்பு துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

