அண்டார்டிகாவில் நடைபெற்ற மராத்தான் போட்டி : கனடாவை சேர்ந்த 84 வயது முதியவர் பங்கேற்பு

அண்டார்டிகாவில் நடைபெற்ற மராத்தான் போட்டியில் 17 நாடுகளை சேர்ந்த 55 பேர் பங்கேற்றனர்.
அண்டார்டிகாவில் நடைபெற்ற மராத்தான் போட்டி : கனடாவை சேர்ந்த 84 வயது முதியவர் பங்கேற்பு
x
அண்டார்டிகாவில் நடைபெற்ற மராத்தான் போட்டியில் 17 நாடுகளை சேர்ந்த 55 பேர் பங்கேற்றனர். இதில் கனடா நாட்டை சேர்ந்த 84 வயது ராய் ஜார்ஜியன் பங்கேற்றார். 1964 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 50-க்கும் மேற்பட்ட மராத்தான் ஓட்டத்தில் இவர் பங்கேற்றுள்ளார். இந்தாண்டு போட்டி தொலைவை, அமெரிக்காவை சேர்ந்த வில்லியம்  ஹாப்பர்டி 3 மணி நேரம் 34 நிமிடங்கள் 12 வினாடிகளில் கடந்த சாதனை படைத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்