2 மணி நேரத்தில் 123 பதிவுகள் - அமெரிக்க அதிபர் டுவிட்டர் சாதனை

அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் 2 மணி நேரத்தில் 123 பதிவுகளை வெளியிட்டு டுவிட்டர் பக்கத்தில் புதிய சாதனை படைத்துள்ளார்.
2 மணி நேரத்தில் 123 பதிவுகள் - அமெரிக்க அதிபர் டுவிட்டர் சாதனை
x
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் 2 மணி நேரத்தில் 123 பதிவுகளை வெளியிட்டு டுவிட்டர் பக்கத்தில் புதிய சாதனை படைத்துள்ளார். தன்னை பதவியை விட்டு நீக்குவதற்கு நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சியினர் கொண்டு வந்துள்ள தீர்மானம் தொடர்பாக தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்கும் வகையில் டிரம்ப் இந்த பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்