இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல் - இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் 15 பேர் வெற்றி

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் 15 பேர் வெற்றிபெற்றுள்ளனர்.
இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல் - இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் 15 பேர் வெற்றி
x
பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி அபார வெற்றி பெற்று அங்கு மீண்டும் ஆட்சியை பிடித்து உள்ளது.  இந்த தேர்தலில் கன்சர்வேட்டிவ் மற்றும் தொழிலாளர் கட்சிகள் சார்பில் இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டு இருந்தனர். இதில் கன்சர்வேட்டிவ் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் சார்பில் தலா 7 பேர், லிபரல் கட்சியை சேர்ந்த ஒருவர் என மொத்தம்15 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்