இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல் : வாக்காளர்களுடன் வலம் வந்த செல்ல பிராணிகள்

இங்கிலாந்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, வாக்குப்பதிவு மையங்களுகளுக்கு செல்ல பிராணிகளும் வருகை தந்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல் : வாக்காளர்களுடன் வலம் வந்த செல்ல பிராணிகள்
x
இங்கிலாந்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, வாக்குப்பதிவு மையங்களுகளுக்கு செல்ல பிராணிகளும் வருகை தந்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. ஒவ்வொரு தேர்தலின் போதும், தங்கள் உரிமையாளர்களுடன் வண்ண வண்ண உடைகள் அணிந்தவாறு அணிவகுக்கும் நாய்கள் இங்கிலாந்தில் ஒரு முக்கிய அங்கமாகவே பார்க்கப்படுகின்றன.

Next Story

மேலும் செய்திகள்