பாரம்பரிய முறைப்படி முடிசூட்டு விழா : கப்பலில் அழைத்துச் செல்லப்பட்ட மன்னர்

தாய்லாந்தில் முடிசூட்டு விழாவின் இறுதி நிகழ்வாக படகில் மன்னரை அழைத்து செல்லும் நிகழ்வு நடைபெற்றது.
பாரம்பரிய முறைப்படி முடிசூட்டு விழா : கப்பலில் அழைத்துச் செல்லப்பட்ட மன்னர்
x
தாய்லாந்தில் முடிசூட்டு விழாவின் இறுதி நிகழ்வாக படகில் மன்னரை அழைத்து செல்லும் நிகழ்வு நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படி, தங்க வர்ணம் பூசப்பட்ட அன்னப்பறவை வடிவிலான கப்பலில் மன்னர் வஜிரலங்கோன் மற்றும் அவரது குடும்பத்தினர் அழைத்து செல்லப்பட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்