கொழும்பு துறைமுக நகர் திறந்து வைப்பு : இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பங்கேற்பு

கொழும்பு துறைமுக நகரை இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.
கொழும்பு துறைமுக நகர் திறந்து வைப்பு : இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பங்கேற்பு
x
கொழும்பு துறைமுக நகரை இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். சீன நிறுவன முதலீட்டுடன்  ஒன்றரை பில்லியன் டாலர்கள் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த துறைமுக நகருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்