இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவி: சஜித் பிரேமதாசாவை நியமிக்க அங்கீகாரம்
பதிவு : டிசம்பர் 06, 2019, 08:52 AM
இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசாவை நியமிக்க ஐக்கிய தேசிய கட்சி அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக  சஜித் பிரேமதாசாவை நியமிக்க  ஐக்கிய தேசிய கட்சி அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த  சஜித் பிரேமதாசாவின் பெயரை , ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே முன்மொழிந்து  தீர்மானம் கொண்டு வந்தார். மேலும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் பதவியில் ரணில் விக்கிரமசிங்கே தொடர்ந்து  நீடிக்கவும்  கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

பிற செய்திகள்

முதலமைச்சருடன் எல்.கே. சுதீஷ் சந்திப்பு - மாநிலங்களவையில் தேமுதிகவுக்கு ஒரு சீட்டு?

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசினார்.

737 views

திமுக பிரமுகர் மகன் கொலை வழக்கு - 7 பேருக்கு ஆயுள் தண்டனை

மதுரை அவனியாபுரத்தில் திமுக பிரமுகர் மகன் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனையை விதித்து உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

11 views

"மோடியும், அமித்ஷாவும் 300 எம்ஜிஆருக்கு சமம்" - பாஜக கண்டன கூட்டத்தில் ராதாரவி பேச்சு

மோடியும் அமித்ஷாவும் 200 கருணாநிதி ஜெயலலிதா மற்றும் 300 எம்ஜிஆருக்கு சமம் என நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.

254 views

குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்து பா.ஜ.க. பேரணி

குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பா.ஜ.க.வினர் பேரணி நடத்தினார்கள்.

214 views

நிதியமைச்சர் வீட்டு முன் போராட்டம் : போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு - பரபரப்பு

ப​ஞ்சாப் மாநிலம் சண்டிகரில், அம்மாநில நிதியமைச்சர் மன்பிரீத் சிங் வீட்டின் முன்பு, அகாலிதளம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

6 views

மார்ச் 9ஆம் தேதி தமிழக சட்டசபைக் கூட்டம் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தமிழக சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம், அடுத்த மாதம் 9 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொதுப் பணித் துறைத் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

104 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.