அமெரிக்கா : சுறாவிடம் இருந்து தப்பிய சிறுவன்

அமெரிக்காவின் புளோரிடா கடற்கரை பகுதியில் மூரே என்ற சிறுவன் அலைச்சறுக்கு செய்து கொண்டிருந்த போது, சிறிய சுறா ஒன்று மோதியது.
அமெரிக்கா : சுறாவிடம் இருந்து தப்பிய சிறுவன்
x
அமெரிக்காவின் புளோரிடா கடற்கரை பகுதியில் மூரே என்ற சிறுவன் அலைச்சறுக்கு செய்து கொண்டிருந்த போது, சிறிய சுறா ஒன்று மோதியது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டதால் விபரீதம் தவிர்க்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்