பெத்லகேமில் நடப்பட்ட கிறிஸ்துமஸ் மரம்

டிசம்பர் மாதம் பிறந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கி உள்ளது.
பெத்லகேமில் நடப்பட்ட கிறிஸ்துமஸ் மரம்
x
டிசம்பர் மாதம் பிறந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கி உள்ளது. ஏசு கிறிஸ்துமஸ் பிறந்த பெத்லகேம் நகரில் வண்ணமயமான கிறிஸ்துமஸ் மரம் நடப்பட்டது, ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்