"சீமானின் கருத்து ஈழ தமிழர்களுக்கு செய்யும் துரோகம்" - இலங்கை எம்பி சீனு தம்பி யோகேஸ்வரன்

விடுதலை புலிகள் தான் ராஜீவ் காந்தியை கொன்றனர் என்ற சீமானின் கருத்து ஈழ தமிழர்களுக்கு செய்யும் துரோகம் என இலங்கை எம்பி சீனு தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சீமானின் கருத்து ஈழ தமிழர்களுக்கு செய்யும் துரோகம் - இலங்கை எம்பி சீனு தம்பி யோகேஸ்வரன்
x
விடுதலை புலிகள் தான் ராஜீவ் காந்தியை கொன்றனர் என்ற சீமானின் கருத்து ஈழ தமிழர்களுக்கு செய்யும் துரோகம் என இலங்கை எம்பி சீனு தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். சென்னையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்துடன் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல வேதனையில் உள்ள ஈழ தமிழர்களுக்கு எதிராக இங்குள்ளவர்கள் தேவையற்ற கருத்துக்களை வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்