அமெரிக்காவில் மைசூர் மாணவர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் மைசூர் மாணவர் 25 வயது அபிஷேக் சுதேஷ்பட் என்பவர், மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார்.
அமெரிக்காவில் மைசூர் மாணவர் சுட்டுக்கொலை
x
அமெரிக்காவில் மைசூர் மாணவர் 25 வயது அபிஷேக் சுதேஷ்பட் என்பவர், மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார். இந்த சம்பவம் கலிபோர்னியா மாகாணம் கான்பெர்னாக்பிகோ என்ற நகரில் நிகழ்ந்தது. என்ஜீனியரிங் முடித்திருந்த அபிஷேக் சுதேஷ்பட், அமெரிக்க பல்கலைக் கழகத்தில் மேல் படிப்பு படித்துக்கொண்டு, பகுதி நேரமாக ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வந்தார்.  எதற்காக இந்த கொலை நிகழ்ந்தது? என, அமெரிக்க போலீசார் , விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்