பிரதமருடன் ஜப்பான் அமைச்சர்கள் சந்திப்பு

அரசு முறை பயணமாக ஜப்பான் வெளியுறவு அமைச்சர் TOSHIMITSU , பாதுகாப்பு அமைச்சர் TARO KONO இருவரும் இந்தியா வந்துள்ளனர்.
பிரதமருடன் ஜப்பான் அமைச்சர்கள் சந்திப்பு
x
தலைநகர் புதுடெல்லியில் இருவரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். அப்போது, இந்திய - ஜப்பான் இடையேயான உறவு மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்து, முக்கிய ஆலோசனை நடத்தினர். பின்னர், உத்தரபிரதேச மாநிலம் GHAZIABAD நகரில், இந்திய விமானப் படை தளத்தை ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் TARO KONO   பார்வை யிட்டனர். ஆசியாவின் மிகப்பெரிய விமான படை தளத்தில் ரஷியாவின் SU - 30 M K I போர் விமானத்தில் ஏறி அமர்ந்து, TARO KONO ஆய்வு செய்தார்.  ஜப்பான் அமைச்சர்களின் இந்திய வருகை, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்