கிறிஸ்துமஸ் பண்டிகை அமெரிக்காவில் களை கட்டியது

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில், நன்றி அறிவிப்பு பேரணி, வழக்கம் போல், இந்தாண்டும் களை கட்டியது.
கிறிஸ்துமஸ் பண்டிகை அமெரிக்காவில் களை கட்டியது
x
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில், நன்றி அறிவிப்பு பேரணி வழக்கம் போல், இந்தாண்டும் களை கட்டியது.  50 வது ஆண்டாக நடைபெற்ற இந்த பேரணியில் ராட்சத பலூன்கள் விண்ணில் மிதக்க, 
இனிய இசைக்கு ஏற்பட நடனம் ஆடி கலைஞர்கள் அசத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்