ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக போராட்டம் : 1,000 பேர் கைது

ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக நடைபெற்றும் வரும் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக போராட்டம் : 1,000 பேர் கைது
x
ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக நடைபெற்றும் வரும் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பாலிடெக்னிக் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட ஆயித்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 2012 ஆம் ஆண்டு மீண்டும் சீன அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஜி ஜின்பிங்குக்கு மிகப் பெரும் சவாலாக, ஹாங்காங் போராட்டம் மாறி வருவதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்