ஐக்கிய அரபு அமீரகம் : கொட்டித் தீர்த்த கனமழை - ஊர்ந்து சென்ற வாகனங்கள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கன மழை நாளையும் தொடரும் என அந்நாட்டின் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் : கொட்டித் தீர்த்த கனமழை - ஊர்ந்து சென்ற வாகனங்கள்
x
ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கன மழை நாளையும் தொடரும் என அந்நாட்டின் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடற்கரை பகுதியில் அலையின் வேகம் அதிகரித்துள்ளதால் காற்று வீசி வருவதால் சுற்றுலா பயணிகள், கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழையால் வாகனங்கள் மிதமாக வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன. 

Next Story

மேலும் செய்திகள்