ஹாங்கா​ங் போராட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவு

அமெரிக்க காங்கிரசின் பிரதிநிதித்துவ சபை, 2 முக்கிய மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது.
ஹாங்கா​ங் போராட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவு
x
அமெரிக்க காங்கிரசின் பிரதிநிதித்துவ சபை, 2 முக்கிய மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது. அதில், ஹாங்காங் போராட்டத்துக்கு ஆதரவான மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேலும், மனித உரிமைகளை பாதுகாக்க சீனா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்க​ள் அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பப்ப​ட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்