வியட்நாமுக்கு நவீன ரோந்து கப்பல் வழங்குகிறது அமெரிக்கா : சீனாவுக்கு எதிராக தொடரும் அமெரிக்க நடவடிக்கை

தென் சீனக் கடலில் சீனா ஆதிக்கம் செலுத்த நடவடிக்கை எடுத்து வருவதற்கு வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
வியட்நாமுக்கு நவீன ரோந்து கப்பல் வழங்குகிறது அமெரிக்கா : சீனாவுக்கு எதிராக தொடரும் அமெரிக்க நடவடிக்கை
x
தென் சீனக் கடலில் சீனா ஆதிக்கம் செலுத்த நடவடிக்கை எடுத்து வருவதற்கு வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சீனாவின் ஆதிக்கத்தை தனது நாட்டு கடற்பகுதியில் தடுக்கும் வகையில், ரோந்து பணியை வியட்நாம் அதிகரித்துள்ளது. இந்த பணிக்காக மேலும் ஒரு ரோந்து கப்பலை வியட்நாமுக்கு வழங்கப் போவதாக, அமெரிக்கா அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்