மடக்கி ஒடித்து சுருக்கும் நவீன செல்போன் அறிமுகம்

சீனாவின் ஹவாய் நிறுவனம், தங்கள் பொருட்களை உற்பத்தி மற்றும் வர்த்தகம் செய்ய அமெரிக்கா 90 நாட்கள் அனுமதி நீட்டித்துள்ளது.
மடக்கி ஒடித்து சுருக்கும் நவீன செல்போன் அறிமுகம்
x
சீனாவின் ஹவாய் நிறுவனம், தங்கள் பொருட்களை உற்பத்தி மற்றும் வர்த்தகம் செய்ய அமெரிக்கா 90 நாட்கள் அனுமதி நீட்டித்துள்ளது. இதைத் தொடர்ந்து, அந்நிறுவனம் தனது மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களை தீவிர சந்தைப் படுத்துதலில் ஈடுபட்டுள்ளது. கையால், மடக்கி ஒடித்து செயல்படும் நவீன செல்போனை அறிமுகம் செய்துள்ளது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்