செக்குடியரசு : வெல்வெட் புரட்சியின் 30வது ஆண்டு கொண்டாட்டம்

செக்குடியரசில் வெல்வெட் புரட்சியின் 30வது ஆண்டை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் விதவிதமான உடைகளை அணிந்து பேரணியில் ஈடுபட்டனர்.
செக்குடியரசு : வெல்வெட் புரட்சியின் 30வது ஆண்டு கொண்டாட்டம்
x
செக்குடியரசில் வெல்வெட் புரட்சியின் 30வது ஆண்டை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் விதவிதமான உடைகளை அணிந்து பேரணியில் ஈடுபட்டனர். கம்யூனிஸ்ட் ஆட்சி முடிவுற்றதை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் நடைபெறும் இந்தப் பேரணியில் பொதுமக்கள் இசை வாத்தியங்களை வாசித்தப்படி பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்