ஸ்பெயின்: பனிப்பொழிவு அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை
ஸ்பெயினில் பனிப்பொழிவு அதிகரிக்க கூடும் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஸ்பெயினில் பனிப்பொழிவு அதிகரிக்க கூடும் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பனிப்பொழிவு அதிகரிப்பை குறிக்கும் ஆரஞ்ச் நிற அலர்ட் , ஸ்பெயின் வடக்கு பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது. ASTURIAS பகுதியில் சாலைகளில் பனி படர்ந்துள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
Next Story