போர்க்களமாக மாறிய ஹாங்காங் வீதிகள் : துப்பாக்கி சூடு நடத்தப்படும் என எச்சரிக்கை

ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை என்றால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போர்க்களமாக மாறிய ஹாங்காங் வீதிகள் : துப்பாக்கி சூடு நடத்தப்படும் என எச்சரிக்கை
x
ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை என்றால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஹாங்காங்கில் கடந்த சில மாதமாக பொதுமக்கள் போராடி வருகின்றனர். அங்கு பெட்ரோல் குண்டுகளை வீசி, போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், போராட்டக்காரர்களுக்கு  போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்