"இலங்கை அதிபராக வருபவர் ஜனநாயகத்தை காக்க வேண்டும்" - முன்னாள் எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன்

இலங்கை அதிபர் தேர்தலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் யாழ்ப்பாணத்தில் வாக்களித்தார்.
இலங்கை அதிபராக வருபவர் ஜனநாயகத்தை காக்க வேண்டும் - முன்னாள் எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன்
x
இலங்கை அதிபர் தேர்தலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் யாழ்ப்பாணத்தில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தாங்கள் விரும்பக் கூடிய ஒருவர் அதிபராக வர, மக்கள் வாக்களித்து வருவதாக கூறினார். அடுத்த 24 மணி நேரத்தில் அதிபராக வரக்கூடியவர், இலங்கை ஜனநாயகத்தை பாதுகாத்து வைத்தால் நன்றாக இருக்கும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்