அதிபர் டிரம்புக்கு எதிராக 'இம்பீச்மெண்ட்' தீர்மானம்

அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த அதிபர் டிரம்ப், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்பிக்கள் மீது கடுமையான விமர்சனத்தை தெரிவித்திருந்தார்.
அதிபர் டிரம்புக்கு எதிராக இம்பீச்மெண்ட் தீர்மானம்
x
அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த அதிபர் டிரம்ப், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்பிக்கள் மீது கடுமையான விமர்சனத்தை தெரிவித்திருந்தார். ஸ்டீவ் டூயி, சிஃப் போன்றவர்கள் மீது நேரடியாகவே குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். இதையடுத்து, டிரம்ப் மீது 'இம்பீச்மெண்ட்' தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில், அதன் மீது 6 வாரம் விசாரணை நடைபெறுகிறது. புதன்கிழமையன்று எம்பிக்கள் நடத்திய பொது விசாரணையின்போது, டிரம்ப் தரப்பில் இக்கட்டான நிலைமை ஏற்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் களமிறங்க திட்டமிட்டுள்ள நிலையில், டிரம்புக்கு இந்த விசாரணை  பின்னடைவாக கருதப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்