சிறுநீரக கோளாறால் அவதி : பாண்டாவுக்கு சிடி ஸ்கேன், சிகிச்சை

ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் உள்ள விலங்கியல் பூங்காவில் வளர்ந்து வரும் பாண்டா கரடிக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுள்ளது.
சிறுநீரக கோளாறால் அவதி : பாண்டாவுக்கு சிடி ஸ்கேன், சிகிச்சை
x
ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் உள்ள விலங்கியல் பூங்காவில் வளர்ந்து வரும் பாண்டா கரடிக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்குள்ள மருத்துவர்கள், அந்த பாண்டா கரடிக்கு சிடி ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்