வீடியோ ஸ்டீரிமிங் சேவை - வால்ட் டிஸ்னி அறிமுகம்

வால்ட் டிஸ்னி நிறுவனம் டிஸ்னி பிளஸ் என்ற வீடியோ ஸ்டீரிம் சேவை பிரிவை தொடங்கி உள்ளது.
வீடியோ ஸ்டீரிமிங் சேவை - வால்ட் டிஸ்னி அறிமுகம்
x
வால்ட் டிஸ்னி நிறுவனம் டிஸ்னி பிளஸ் என்ற வீடியோ  ஸ்டீரிம் சேவை பிரிவை தொடங்கி உள்ளது. நெட்பிளிக்ஸ் போன்ற ஸ்டீரிமிங் நிறுவனங்களுக்கு போட்டியாக களமிறங்கி உள்ள டிஸ்னி பிளஸ், முதல்கட்டமாக அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் டிஸ்னி நிறுவனத்தின் தயாரிப்பான, ஸ்டார் வார்ஸ், அயர்ன் மேன், ஹல்க் உள்ளிட்ட பல ஹாலிவுட் திரைப்படங்கள் மட்டுமின்றி ஏராளமான அனிமேஷன் திரைப்படங்களையும், வெப் சீரிஸ் வீடியோக்களையும்  காணலாம் என தெரிகிறது.

Next Story

மேலும் செய்திகள்