சிரியாவில், ரஷ்யா படைகள் வான்வழி தாக்குதல் : ரஷ்ய தாக்குதலில் பொதுமக்கள் 7 பேர் பலி

சிரியாவில், ரஷ்யா வான்படை நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்தனர்.
சிரியாவில், ரஷ்யா படைகள் வான்வழி தாக்குதல் : ரஷ்ய தாக்குதலில் பொதுமக்கள் 7 பேர் பலி
x
சிரியாவில், ரஷ்யா வான்படை நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராடி வரும் நிலையில், அரசுக்கு ஆதரவாக ரஷ்ய படைகள் போரிட்டு வருகிறது. தெற்கு இட்லிப் என்ற இடத்தில் ரஷ்யப்படைகள் நடத்திய, வான்வெளி தாக்குதலில், பொதுமக்கள் உயிரிழந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்