20 வருடங்களாக பூனைகள், பறவைகளை நேசிக்கும் மனிதர்

ஜெருசலேமில் பூனைகள், பறவைகளுக்கு உணவளிக்கும் பணியில் 71 வயதான கசன் யூனிஸ் என்ற முதியவர், கடந்த 20 வருடங்களாக ஈடுபட்டுள்ளார்.
20 வருடங்களாக பூனைகள், பறவைகளை நேசிக்கும் மனிதர்
x
ஜெருசலேமில் பூனைகள், பறவைகளுக்கு உணவளிக்கும் பணியில் 71 வயதான கசன் யூனிஸ் என்ற முதியவர், கடந்த 20 வருடங்களாக ஈடுபட்டுள்ளார். பூனைகளின் தந்தை என்று  அழைக்கப்படும் இவர், தமது சொந்த பணத்தில் உணவளித்து வருகிறார். 


Next Story

மேலும் செய்திகள்