சூடு பிடிக்கும் இலங்கை அதிபர் தேர்தல்...

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு, முழு ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சூடு பிடிக்கும் இலங்கை அதிபர் தேர்தல்...
x
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு, முழு  ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்தேசிய கூட்டமைப்பில் உள்ள நான்கு கட்சி தலைவர்களும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தவறான முடிவு பேரழிவிற்கு வழிவகுக்கலாம் என்பதை ஆராய்ந்து, இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே, இலங்கை மக்களின் விருப்பமின்றி, புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க மாட்டேன் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசா உறுதி அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்