இலங்கை அதிபர் தேர்தலில் புதிய திருப்பம் : கோத்தபயா ராஜபக்சேவுக்கு 15 அரசியல் கட்சிகள் ஆதரவு
பதிவு : நவம்பர் 06, 2019, 01:19 AM
கோத்தபயா ராஜபக்சேவுக்கு 15 அரசியல் கட்சிகள் ஆதரவு
இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபயா ராஜபக்சேவுக்கு மேலும் 15 கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. இம்மாதம் நடைபெற உள்ள பொது தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பி கோத்தபயா ராஜபக்சே இலங்கை பொது ஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிடுகிறார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசா போட்டியிடுகிறார்.  இவருக்கு இலங்கை ஸ்ரீலங்கா சுதந்தர கட்சியின் ஆலோசகரும் , முன்னாள் அதிபருமான சந்திரகா குமாரதுங்கா ஆதரவு தெரிவித்து இருந்தார்.  இந்த நிலையில் முக்கிய திருப்பமாக கோத்தபயா ராஜபக்சேவுக்கு 15 அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

திரைகடல் (07/10/2019) : வேகமாக பரவும் 'விஜய் 64' வீடியோ

திரைகடல் (07/10/2019) : அஜித்தின் புது கெட்டப்பை கொண்டாடும் ரசிகர்கள்

312 views

(14/08/2019) ஆயுத எழுத்து - தேசிய விருது : திரைக்கதை எழுதுவது யார்...?

சிறப்பு விருந்தினராக : பிரவீன் காந்த், இயக்குனர் || ராசி அழகப்பன், இயக்குனர் || பிஸ்மி, பத்திரிகையாளர் || எஸ்.வி.சேகர், நடிகர்

272 views

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

207 views

ஏழரை - (22.08.2019)

ஏழரை - (22.08.2019)

162 views

கியூபாவில் ஸ்பெயின் மன்னருக்கு உற்சாக வரவேற்பு - 500-வது ஆண்டு விழா சிறப்பு கொண்டாட்டம்

கியூபா தலைநகராக ஹவனா உருவாக்கப்பட்ட 500-வது ஆண்டு விழா இந்தாண்டு கொண்டாடப்படுவதையொட்டி ஸ்பெயின் மன்னருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

14 views

பிற செய்திகள்

இன்று கின்னஸ் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் தினம்

கின்னஸ் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

5 views

"சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள்" : ராணுவத்துக்கு பொலிவியா இடைக்கால அதிபர் உத்தரவு

ஈவா மோரல்ஸ் ராஜினாமாவை தொடர்ந்து பொலிவியாவில் நடைபெற்று வந்த 14 ஆண்டு சோசலிச ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

8 views

இஸ்ரேல் நகரங்கள் மீது காசா தீவிரவாதிகள் பதில் தாக்குதல் : தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனியர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு

பாலஸ்தீனத்தில் உள்ள காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு, காசா தீவிரவாத அமைப்பு எதிர்தாக்குதல் நடத்தி உள்ளது.

7 views

சீன ஆதிக்கத்தை எதிர்த்து ஹாங்காங்கில் மக்கள் போராட்டம்

சீன ஆதிக்கத்தை எதிர்த்து கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக, மக்கள் வீதிக்கு வந்து போராட தொடங்கி உள்ளனர்.

8 views

துருக்கி அதிபருக்கு டிரம்ப் உற்சாக வரவேற்பு : எர்டோகன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா வந்த துருக்கி அதிபர் எர்டோகன் மற்றும் அவரின் மனைவி எமினியை அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மெலினா டிரம்ப் வரவேற்றனர்.

23 views

அதிபர் டிரம்புக்கு எதிராக 'இம்பீச்மெண்ட்' தீர்மானம்

அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த அதிபர் டிரம்ப், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்பிக்கள் மீது கடுமையான விமர்சனத்தை தெரிவித்திருந்தார்.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.