இலங்கை அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவு? -விக்னேஸ்வரன் விளக்கம்
பதிவு : நவம்பர் 03, 2019, 01:56 PM
இலங்கை அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து 3 நாட்களில் ஆராய்ந்து அறிவிக்கப்படும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து 3 நாட்களில் ஆராய்ந்து அறிவிக்கப்படும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தங்களது 13 அம்ச கோரிக்கைகளுக்கு ஆதரவு தரும் வேட்பாளர்களில் இருந்து ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

பிற செய்திகள்

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் அசத்திய சகோத‌ர‌ர்கள்

கோப்பைகளுடன் ஊர் திரும்பிய சகோதர‌ர்களுக்கு ரசிகர்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

1 views

சிரியாவில், ரஷ்யா படைகள் வான்வழி தாக்குதல் : ரஷ்ய தாக்குதலில் பொதுமக்கள் 7 பேர் பலி

சிரியாவில், ரஷ்யா வான்படை நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்தனர்.

6 views

பிரதமர் மோடி 13 மற்றும் 14ஆம் தேதி பிரேசில் பயணம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, வரும் 13 மற்றும் 14ஆம் தேதி பிரேசில் நாட்டுக்கு செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

9 views

அதிபர் விருதை வழங்கிய டிரம்ப்

அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலில் பொதுமக்களை காக்க உயிர்தியாகம் செய்தவரின் மனைவிக்கு, இந்தாண்டு அதிபர் விருதை டொனால்டு டிரம்ப் வழங்கினார்.

49 views

விமானத்தில் பயணம் செய்ய வந்த பன்றி

பன்றியை பேருந்தில் ஏற்றக்கூட சில நாட்டு மக்கள் அச்சப்படும் நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில், விமானத்தில் பயணம் செய்ய வந்த பன்றியை பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

161 views

ஹாங்காங்கில் நடைபெற்று வரும் தொடர் போராட்டம் : துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் உயிரிழப்பு

ஹாங்காங்கில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.