டிச. 12 - ல் பிரிட்டனில் பொதுத் தேர்தல் - தேர்தலை நடத்த நாடாளுமன்றம் அனுமதி

பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கான தேர்தல், வரும் டிசம்பர் மாதம் 12ஆம் தேதி நடைபெற உள்ளது.
டிச. 12 - ல் பிரிட்டனில் பொதுத் தேர்தல் - தேர்தலை நடத்த நாடாளுமன்றம் அனுமதி
x
பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கான தேர்தல், வரும் டிசம்பர் மாதம் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஒப்புதலை நாடாளுமன்றத்தின் பொது சபை எம்.பி.க்கள் வழங்கினர். இதனையடுத்து தேர்தலுக்கு, பிரிட்டன் அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.  ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான காலக்கெடு வரும் ஜனவரி மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்