மனைவியின் பட்டத்தை பறித்த தாய்லாந்து மன்னர் : திருமணம் ஆன 3 மாதத்தில் அதிர்ச்சி வைத்தியம்

தாய்லாந்து நாட்டின் மன்னரான 67 வயது வஜிரா லோங்கார்ன், திருமணம் ஆன மூன்றே மாதத்தில், ஆசை மனைவிக்கு அளித்த பட்டத்தை பறித்து, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.
மனைவியின் பட்டத்தை பறித்த தாய்லாந்து மன்னர் : திருமணம் ஆன 3 மாதத்தில் அதிர்ச்சி வைத்தியம்
x
தாய்லாந்து நாட்டின் மன்னரான 67 வயது வஜிரா லோங்கார்ன், திருமணம் ஆன மூன்றே மாதத்தில், ஆசை மனைவிக்கு அளித்த பட்டத்தை பறித்து, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார். விமான பணிப்பெண்ணாக இருந்த 34 வயது சுஜிதா திட்ஜாய்,  மன்னரின் பெண் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தபோது, இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ராணி பட்டத்தையும், ராணுவ பதவியையும் சுஜிதா திட்ஜாயிடம் இருந்து பறித்த மன்னர், தனக்கு உண்மையாக இல்லாததாலும், மகாராணிக்கு சமமாக நடந்து கொள்ள முயன்றதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்