சிங்கப்பூர் : மின்சக்தியில் இயங்கும் பறக்கும் டாக்ஸி சோதனை

சிங்கப்பூர் நாட்டில் மின்சக்தியில் இயங்கக்கூடிய பறக்கும் டாக்ஸி சோதனை முறையில் பறக்கவிடப்பட்டது.
சிங்கப்பூர் : மின்சக்தியில் இயங்கும் பறக்கும் டாக்ஸி  சோதனை
x
சிங்கப்பூர் நாட்டில் மின்சக்தியில் இயங்கக்கூடிய பறக்கும் டாக்ஸி சோதனை முறையில் பறக்கவிடப்பட்டது. ஜெர்மனி நாட்டின் விமான நிறுவனமான வோலோகாப்டர் தயாரித்துள்ள இந்த பறக்கும் டாக்ஸியின் சோதனையில் ஒரே ஒரு விமானி மட்டும் பயணித்தார். 2021 ஆண்டு தொடக்கத்தில் இந்த பறக்கும் டாக்ஸி சேவையை சிங்கப்பூரில் தொடங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்