மால்டாவில் சர்வதேச காற்றாடி திருவிழா
பதிவு : அக்டோபர் 22, 2019, 11:04 AM
மால்டாவில் விதவிதமாக உருவ பட்டங்களை பறக்க விடும் ஆண்டு திருவிழா கொண்டாடப்பட்டது.
மால்டாவில் விதவிதமாக உருவ பட்டங்களை பறக்க விடும் ஆண்டு திருவிழா கொண்டாடப்பட்டது. இந்த காற்றாடி மற்றும் காற்று திருவிழா நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு வண்ண காற்றாடிகளை பறக்க விட்டு மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

307 views

ஏழரை - (10.09.2019)

ஏழரை - (10.09.2019)

62 views

(09.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

(09.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

59 views

நீட் ஆள் மாறாட்ட வழக்கு : ஒத்துழைப்பு தருவதாக மாணவன் தரப்பு தகவல்

நீட் ஆள் மாறாட்ட வழக்கில் சிக்கிய சென்னையை சேர்ந்த மாணவனின் தந்தை தனக்கும் தன் மகனுக்கும் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

43 views

நவம்பர் புரட்சி தினக் கொண்டாட்டம் : கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கிய தா.பாண்டியன்

நவம்பர் புரட்சி தினக் கொண்டாட்டம் சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகத்தில் நடைபெற்றது.

21 views

பிற செய்திகள்

பாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தனின் உருவ பொம்மை

இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் வீரர்களிடம் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை பாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

69 views

உலகத் தமிழர்கள் முதலீடு செய்ய முன்வர வேண்டும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அழைப்பு

தொழில் தொடங்க ஏதுவான சூழல் உள்ள தமிழகத்தில், முதலீடு செய்ய உலகத் தமிழர்கள் முன்வர வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.

119 views

சூரியனை புதன் கிரகம் கடந்து செல்லும் அரிய நிகழ்வு

ஒரு நூற்றாண்டு சில முறை மட்டும் சூரியனை புதன் கிரகம் கடந்து செல்லும் அரிய நிகழ்வு நடைபெற்றது

321 views

இலங்கை வடமாகாண ஆளுநர் ஸ்டாலினுடன் சந்திப்பு

இலங்கை வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசினார்.

27 views

நவம்பர் 16-ல் இலங்கை அதிபர் தேர்தல் : இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரம்

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே மற்றும் சஜித் பிரேமதாசா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. நாளை​யுடன் பிரசாரம் ஓய உள்ள நிலையில், அங்கு பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.

17 views

டென்னிஸ் சாம்பியன்ஷிப் : நடால் அதிர்ச்சி தோல்வி

லண்டனில் நடைபெற்று வரும் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் உலகின் நம்பர் ஒன் வீரரான ரபேல் நடால் தோல்வி அடைந்தார்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.