நியூயார்க் நகர் முதல் சிட்னி நகர் வரை விமான பயணம்... 19 மணி நேரம் இடை நிற்காமல் பறந்து, புதிய சாதனை
பதிவு : அக்டோபர் 22, 2019, 09:23 AM
நியூயார்க் நகர் முதல் சிட்னி நகர் வரை விமானம் 19 மணி நேரம் இடை நிற்காமல் பறந்து, புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் நகர் முதல் சிட்னி நகர் வரை விமானம் 19 மணி நேரம் இடை நிற்காமல் பறந்து, புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 4 பைலட்கள் இணைந்து இயக்கிய அந்த விமானத்தில் விமான ஊழியர்கள் உட்பட 49 பேர் பயணம் செய்தனர். இந்த சோதனை முயற்சி வெற்றிகரமாக முடிந்திருப்பது ஒரு வரலாற்று நிகழ்வு என குவென்டாஸ் விமான நிறுவன சிஇஓ ஆலன் ஜாய்ஸ் கூறி உள்ளார்.

பிற செய்திகள்

டெல்லியை அச்சுறுத்தும் காற்று மாசு

டெல்லியின் காற்று மாசுவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், காற்று மாசுவின் தரம் மீண்டும் மோசமான கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

6 views

ராமேஸ்வரத்தில் குருநானக்கிற்கு நினைவு மையம்

ராமேஷ்வரத்தில் சீக்கிய குரு ஸ்ரீ குருநானக் தேவ் ஜி நினைவு மையம் அமைக்க தமிழக அரசு இடம் வழங்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

17 views

ஏடிஜிபி சைலேந்திரபாபு உறவினர் வீட்டில் கொள்ளை முயற்சி

நாகர்கோவிலில் ஏடிஜிபி சைலேந்திரபாபு உறவினர் வீட்டில் நடந்த கொள்ளை முயற்சி குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

8 views

டி.என்.பி. எஸ். சி குரூப் - 4 தேர்வு முடிவு வெளியீடு

தமிழகத்தில் காலியாக இருக்கும் 6 ஆயிரத்து 491 பணி இடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.

22 views

கிளாம்பாக்கத்திற்கு மெட்ரோ ரயில் வசதி

சென்னை விமான நிலையம் - கிளாம்பக்கம் இடையே, 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு, புதிய மெட்ரோ ரெயில்வசதி அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

80 views

ஏழை மாணவர்களுக்கு தினத்தந்தி கல்வி உதவி தொகை

தினத்தந்தி சார்பில் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த 20 மாணவ மாணவிகளுக்கு தலா 10 ஆயிரம் வீதம் 2 லட்சம் ரூபாய் கல்வி நிதி உதவி வழங்கும் விழா தாம்பரம் பேபி உயர்நிலை பள்ளியில் நடைபெற்றது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.