பிலிப்பைன்சில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் : பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன
பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, ரிக்டர் அளவில் அது 6 புள்ளி 4 ஆக பதிவாகியுள்ளது.
பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, ரிக்டர் அளவில் அது 6 புள்ளி 4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நில நடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கின, பல கட்டங்கள் இடிந்து விழுந்துள்ளன, சேத விவரங்கள் பற்றிய தகவல்கள் முழுமையாக வெளியாகவில்லை.
Next Story