சீன அதிபருடன் பேச்சுவார்த்தை நடந்தால் மட்டும் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் - அமெரிக்க அதிபர் டிரம்ப்

சீன அதிபர் ஜின் பிங்கை சந்தித்து பேசாத வரை சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் தான் கையெழுத்திட போவதில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
சீன அதிபருடன் பேச்சுவார்த்தை நடந்தால் மட்டும் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் - அமெரிக்க அதிபர் டிரம்ப்
x
இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் நடந்து வரும் நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பகுதி வர்த்தக ஒப்பந்தம், வெறும் தயாரிப்பு தான் என்றும் அவர் விளக்கியுளாளர் , சான்டியாகோவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் ABEC மாநாட்டில் டிரம்பும் - ஜின் பிங்கும் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தகக்து...

Next Story

மேலும் செய்திகள்