பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையத்தில் தீவிபத்து - தீயை அணைக்கும் பணி தீவிரம்
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பற்றி எரிந்து வரும் தீயால், அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்துகிறது.
Next Story

