எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளக்க முடிவு

எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளக்க சீனாவும், நேபாளமும் முடிவு செய்துள்ளன.
எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளக்க முடிவு
x
எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளக்க சீனாவும், நேபாளமும் முடிவு செய்துள்ளன. அரசு முறைப்பயணமாக நேபாளம் சென்ற சீன அதிபர் ஜின்பிங் உடனான சந்திப்புக்கு பின்னர் இருநாட்டு தலைவர்களும் இதனை கூட்டாக அறிவித்துள்ளனர். சீனாவுக்கு எதிராக தங்கள் நாட்டை பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்