ஜப்பானில் புயல் வெள்ளத்தில் இதுவரை 26 பேர் உயிரிழப்பு - 18 பேர் மாயம்

ஹகிபீஸ் புயலால் ஜப்பானின் டோக்கியோ உள்ளிட்ட நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
ஜப்பானில் புயல் வெள்ளத்தில் இதுவரை 26 பேர் உயிரிழப்பு - 18  பேர் மாயம்
x
ஹகிபீஸ் புயலால் ஜப்பானின் டோக்கியோ உள்ளிட்ட நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவாக கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதுவரை இந்த புயல் வெள்ளத்துக்கு 26 பேர் உயிரிழந்துள்ளனர். 18 பேர் காணாமல் போன நிலையில், 175 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்