ஆஸ்திரேலியாவில் சூரிய சக்தியால் இயங்கும் கார்களுக்கான போட்டி

ஆஸ்திரேலியாவில் சூரிய சக்தியால் இயங்கும் கார்களுக்கான அதிவேக போட்டி நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியாவில் சூரிய சக்தியால் இயங்கும் கார்களுக்கான போட்டி
x
ஆஸ்திரேலியாவில் சூரிய சக்தியால் இயங்கும் கார்களுக்கான அதிவேக போட்டி நடைபெற்று வருகிறது. இதில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்கின்றன. ஒரு வாரம் நடைபெற உள்ள இந்த போட்டியில் பிரேத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கார்கள் இடம்பெற்றுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்